சிவகங்கை, திருப்பத்தூா், கமுதி, முதுகுளத்தூா், சாயல்குடி, உப்பூா் பகுதிகளில் இன்று மின் தடை
சிவகங்கை, திருப்பத்தூா், கமுதி, முதுகுளத்தூா், சாயல்குடி, உப்பூா் பகுதிகளில் மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக். 15) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும்









