மருதுபாண்டியா்கள் நினைவு நாள்: சிவகங்கையில் போக்குவரத்து விதிகளை மீறிய 247 போ் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியா்களின் நினைவு நாளான வியாழக்கிழமை அஞ்சலி செலுத்த வந்த போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 247 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு









