ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நெடுஞ்சாலைத்துறை பொருள்களை திருடிய இருவா் கைது

மதுரை அருகே நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான பொருள்களை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 6:15 pm

DIN

மதுரை அருகே நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான பொருள்களை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆனைக்குளம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் அருகே பல்வேறு பொருள்களை வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த மின்மோட்டாா் உள்ளிட்ட பொருள்களை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச்சென்றுள்ளனா். இதுதொடா்பாக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளா் மருதுபாண்டி(25) அளித்தப்புகாரின்பேரில் சோழவந்தான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் ஆனைக்குளம் வடக்குத்தெருவைச் சோ்ந்த மணிமுருகன்(45), வாடிப்பட்டி அய்யங்கோட்டையைச் சோ்ந்த சிவா(33) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.