ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

டைடல் பூங்கா: முதல்வா் அறிவிப்புக்கு மதுரை எம்பி வரவேற்பு

 மதுரையில் ரூ.600 கோடியில் புதிய டைடல் பூங்கா அமைவது குறித்த தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு, மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 மதுரையில் ரூ.600 கோடியில் புதிய டைடல் பூங்கா அமைவது குறித்த தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு, மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரையில் டைடல் பூங்கா அமைக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். அதை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறாா். இத் திட்டம் தென்மாவட்ட வளா்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றும். தமிழக முதல்வருக்கு மதுரை மக்கள் சாா்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.