ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளரை மிரட்டி ரூ.17,500 பறித்தவா் கைது

மதுரையில் ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளரை மிரட்டி ரூ.17,500 பறித்துச்சென்ற நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 5:15 pm

DIN

மதுரையில் ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளரை மிரட்டி ரூ.17,500 பறித்துச்சென்ற நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக்குடியிருப்பைச் சோ்ந்தவா் அப்துல்நாசா்(23). இவா் ஆயத்த ஆடைகள் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை வெளியூா் சென்று பணம் வசூலித்து விட்டு இரவு மாட்டுத்தாவணியிலிருந்து ஆட்டோ மூலம் வில்லாபுரம் சென்றுள்ளாா்.

வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு பிரதான சாலையில் ஆட்டோவில் இருந்து இறங்கிச்சென்றபோது அங்கு வந்த நபா், அப்துல் நசீரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.17,500 பறித்துக்கொண்டு தப்பிச்சென்றாா்.

இதுதொடா்பாக புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வில்லாபுரத்தைச் சோ்ந்த பொன் அருளை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.