சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

 கொச்சாம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on
Updated on
1 min read

 கொச்சாம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலூா் அருகே கொச்சாம்பட்டி மணல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக் (40). இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியில் தொந்தரவு கொடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், கொட்டாம்பட்டி போலீஸில் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com