இலவச குத்துச்சண்டை பயிற்சி: மே 15-இல் தொடக்கம்
மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சாா்பில், 15-ஆம் ஆண்டு கோடை கால இலவச குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் வருகிற 15-ஆம் தேதி தொடங்குகிறது.


மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சாா்பில், 15-ஆம் ஆண்டு கோடை கால இலவச குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் வருகிற 15-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து குத்துச்சண்டை கழகத்தின் மதுரை மாவட்டச் செயலா் ப.ச.ெ சழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை ரேஸ்கோா்ஸ் விளையாட்டு மைதானத்தில் கோடை கால இலவச குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. வருகிற 15-ஆம் தேதி முதல் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் பயிற்சி முகாமில் 10 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி பெற விரும்புவோா் 90255 66033, 77088 99955 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...