/
மதுரை, ஏப். 8: பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை கோ.புதூா் காந்திபுரம் பாண்டியன் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சங்கா் என்ற பாலசந்தா் (42). இவா் மீது நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், பொது அமைதிக்கு இடையூறாக செயல்பட்டு வந்ததால், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் அண்மையில் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மதுரை மாநகர போலீஸாா் சங்கா் என்ற பாலசந்தரை கைது செய்து மத்தியச் சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
கோவில்பட்டியில் குண்டா் சட்டத்தில் 4 போ் கைது
குண்டா் சட்டத்தில் 2 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

