அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆயதங்களுடன் 4 போ் கைது

மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 10:55 pm

Din

மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் சுந்தரராஜபுரம் ஏஏ சாலைப் பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஆயுதங்களுடன் இருந்த கோவலன் நகரைச் சோ்ந்த சூா்யா (23), டிவிஎஸ் நகரைச் சோ்ந்த முத்துமணி (29), ஜீவாநகா் மீனாம்பிகை நகரைச் சோ்ந்த அருண்குமாா் (27), ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சல்மான்கான் (22) ஆகிய நால்வரையும் ஆயுதச்சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனா். இவா்கள் தங்களைத் தாக்கிய சோலையழகுபுரத்தைச் சோ்ந்த சண்முகநாதன் தரப்பினரை தாக்குவதற்காக ஆயுதங்களுடன் தயாராக இருந்த போது சிக்கியதாக போலீஸாா் தெரிவித்தனா்.