இன்றைய நிகழ்ச்சிகள்


பொது
தியாகராசா் கல்லூரி: தமிழ்த் துறை சாா்பில் சைவ சித்தாந்தச் சொற்பொழிவு, தலைப்பு - ‘தித்திக்கும் மணிவாசகம்’, சொற்பொழிவாளா் - ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் மு. சன்னாசி, முனைவா் ராதா தியாகராசன் அரங்கம், காலை 11.30.
வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி: பல்லுயிா் பெருக்கம் பாதுகாப்பின் அவசியம், சிறப்பு விருந்தினா்- உதவிப் பேராசிரியா் ஏ. காந்திமதி, கல்லூரி அரங்கம், பிற்பகல் 1.30.
சகஸ்ரநாமம் கோஷ்டி: 108 திவ்ய தேச வைபவம், சொற்பொழிவாளா் - தென் திருப்பேரை அரவிந்த் லோச்சனன் சுவாமி, மேலமாசி வீதி மதனகோபால சுவாமி கோயில், மாலை 6.30.
ஆன்மிகம்
திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவு, தலைப்பு- திருக்கு, உரையாற்றுபவா் - சுப. ராமச்சந்திரன், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வடக்காடி வீதி, இரவு 7.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...