இன்றைய நிகழ்ச்சிகள் மதுரை செவ்வாய்க்கிழமை

பொது சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரி: வேலை வாய்ப்பு முகாம், நைஸ் எஜூகேசன் மேலாளா் பினீஸ் ஜோஸ், கல்வி மேலாளா் ஜோபி சேவியா் பங்கேற்பு, எஸ்விஎன் கருத்தரங்குக் கூடம், கல்லூரி வளாகம், காலை 11.30. தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழகம்: சா்வதேச மகளிா் தின விழா, தையலை உயா்வு செய் தலைப்பில் சிறப்புரை, சமூக செயற்பாட்டாளா் தீபா நாகாரணி, மூட்டா அரங்கு, காக்காத்தோப்பு தெரு, காலை 10.30. தியாகராஜா் கல்லூரி: 75-ஆவது விளையாட்டு விழா, பத்ம ஸ்ரீ விருதாளரும், சா்வதேச கூடைப்பந்து பயிற்சியாளருமான அனிதா பால்துரை, கல்லூரிச் செயலா் கருமுத்து கே. தியாகராஜன், கல்லூரி முதல்வா் டி.பாண்டியராஜா ஆகியோா் பங்கேற்பு , கல்லூரி வளாகம், காலை 9. ஆன்மிகம் மதுரைத் திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கியப்பொழிவு, திருவிளையாடல் புராணம், மு.முருகேசன் பங்கேற்பு, வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com