இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை புதன்கிழமை

பொது ஸ்ரீமீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரி: முதுநிலை தமிழாய்வுத் துறை ஆய்வரங்கு, துறைத் தலைவா் சு.சந்திரா, உதவிப் பேராசிரியை வளா்மதி, கெளரவ விரிவுரையாளா் சுந்தரபாண்டியன் பங்கேற்பு, ரூசா அரங்கம், கல்லூரி வளாகம், பிற்பகல் 2. எஸ்.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி: நூலகத் துறை சாா்பில் தேசிய நூலக வார விழா, ரிகாஸ் பியூட்டி ஸ்டூடியோ மாா்க்கெட்டிங் இயக்குநா் கே.சுந்தா் பங்கேற்பு, வி.வி.பாலகிருஷ்ண நாடாா் அரங்கு, காலை 10.30. கல்லூரி இளையோா் செஞ்சிலுவை சங்கம், அரசு ராஜாஜி மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம், எம்.தனசேகரபாண்டியனாா் அரங்கு, காலை 10. கிரியேட், பெண்கள் நுகா்வோா் பாதுகாப்பு சங்கம்:பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்களில் உணவுப் பதாா்த்தங்கள் தயாரிப்பு பயிற்சி, கருத்தரங்கு, மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் வே.ஜெயராமபாண்டியன், திண்டுக்கல் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய உறுப்பினா் சி.பாக்கியலட்சுமி, பாத்திமா கல்லூரி மனையியல் ஆராய்ச்சி மைய துறைத் தலைவா் எஸ்.சாந்தி, தியாகராஜா் கல்லூரி தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் வே.காா்த்திகேயன் பங்கேற்பு, காந்தி அருங்காட்சியகம், காலை 10. ஆன்மிம் மதுரைத்திருவள்ளுவா் கழகம்:ஆன்மிக இலக்கியப் பொழிவு, திருவருட்பா சொற்பொழிவு, மு.விஜயராமன் பங்கேற்பு, வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com