/

திருவாதவூர் தேரோட்டம்

திருவாதவூரில் பட விளக்கம்..

News image
Updated On :22 மே 2024, 12:22 am

Din

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான திருவாதவூா் திருமறைநாதசுவாமி கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.