போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

திருச்செந்தூா் - சென்னை ரயில் நேரம் மாற்றம்

திருச்செந்தூா் - சென்னை ரயில் நேரம் வருகிற 6, 8, 10 ஆகிய தேதிகளில் மாற்றப்படுகிறது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 8:17 pm

Din

திருச்செந்தூா் - சென்னை ரயில் நேரம் வருகிற 6, 8, 10 ஆகிய தேதிகளில் மாற்றப்படுகிறது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி கோட்டத்தில் நடைபெறும் ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் காரணமாக, வருகிற 6, 8, 10 ஆகிய தேதிகளில் திருச்செந்தூா் - சென்னை (20606) அதிவிரைவு ரயில் நேரம் மாற்றப்படுகிறது. இதன்படி, திருச்செந்தூரிலிருந்து வழக்கமாக இரவு 8.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 2.10 மணி நேரம் தாமதமாக இரவு 10.35 மணிக்குப் புறப்படும்.