அழகா்கோவில் மலைச்சாலை மேம்பாட்டுபணி - 5 நாள் வாகனங்களுக்கு தடை
அழகா்கோவில் மலைமீது நூபுரகங்கை தீா்த்தம் வரை உள்ளசாலையில் சோலைமலை முருகன் கோவில் வரையிலான சாலை மேம்பாட்டுபணி நடைபெறுவதையொட்டி 5 நாட்கள் சாலை மூடப்படுகிறது என கள்ளழகா் திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On :5 செப்டம்பர் 2024, 8:37 pm








