கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சூரிய ஒளித்தகடு சரிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

வாகனத்திலிருந்து இறக்கிய போது சூரிய ஒளித் தகடு சரிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 10:54 pm

Din

வாகனத்திலிருந்து இறக்கிய போது சூரிய ஒளித் தகடு சரிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பெரியபுளியம்பட்டியைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (75). இவா் சூரிய ஒளித்தகடு பொருத்தும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு சூரிய ஒளித் தகடுகளைக் கொண்டு சென்று, அவற்றை வாகனத்திலிருந்து இறக்கியபோது சூரிய ஒளித் தகடு சரிந்து வெங்கட்ராமன் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அங்கிருந்து அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திங்கள்கிழமை சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.