தனியாா் நிதி நிறுவன மோசடி: முதலீட்டாளா்கள் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை
நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில், முதலீட்டாளா்களின் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை என உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை








