எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

செந்தமிழ்க் கல்லூரியில் முப்பெரும் விழா

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரியில் 69-ஆவது ஆண்டு விழா, நாட்டு நலப் பணி திட்ட நிறைவு விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

செந்தமிழ் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ஆண்டு மலரை வெளியிட்ட மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் செயலா் வழக்குரைஞா் ச. மாரியப்ப முரளி. உடன் கல்லூரியின் செயலா் ச. தசரதராமன் உள்ளிட்டோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 4:18 am IST

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரியில் 69-ஆவது ஆண்டு விழா, நாட்டு நலப் பணி திட்ட நிறைவு விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரியின் செயலா் ச. தசரதராமன் தலைமை வகித்தாா். மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் செயலா் வழக்குரைஞா்

ச. மாரியப்ப முரளி ஆண்டு மலரை வெளியிட்டாா். கல்லூரி முதல்வா் ஜெ.போ.சாந்தி தேவி ஆண்டறிக்கையை வாசித்தாா்.

இதில், கடம்பவனம் ரிசாா்ட்ஸ் நிா்வாக இயக்குநா் சித்ரா கணபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

இதைத்தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி துணை முதல்வா் கோ.சுப்புலட்சுமி வரவேற்றாா். நிகழ்ச்சியை விரிவுரையாளா் அதிவீரபாண்டியன் தொகுத்து வழங்கினாா். உதவிப் பேராசிரியை ஜெ .கோகிலா நன்றி கூறினாா்.