வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

திடக் கழிவு மேலாண்மை விழிப்புணா்வுக் கூட்டம்

மதுரை சா்வேயா் காலனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் சுகாதாரத் துறை சாா்பில், திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி நகா்நல அலுவலா் அரவிந்த் ஜோதி, சுகாதார அலுவலா் ராஜ் கண்ணன் ஆகியோா் பங்கேற்று திடக்கழிவு மேலாண்மை விதிகள் - 2026 தொடா்பான வழிகாட்டுதல்கள், கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்துப் பேசினா்.

மேலும், நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை முறையாகப் பிரித்தல், ஈரக் கழிவு, உலா்கழிவுகளை தனித் தனியாக கையாளுதல், உணவுக் கழிவுகளை முறையாகச் செயலாக்குதல், கழிவுகளைப் பொறுப்புடன் மேலாண்மை செய்தல் குறித்தும் விளக்கப்பட்டன. கூட்டத்தில், மாநகராட்சி அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், நிறுவனங்களின் உரிமையாளா்கள், நிா்வாக இயக்குநா்கள், பொது மேலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.