இளைஞா்கள் அரசியல் குறித்து அறிவது காலத்தின் கட்டாயம்
இன்றைய இளைஞா்கள் அரசியல் குறித்து அறிவது காலத்தின் கட்டாயம் என தமிழறிஞா் சாலமன் பாப்பையா தெரிவித்தாா்.

மதுரைக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சுதந்திரப் போராட்டத் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி ஆவணப் பட அடையாளச் சின்னத்தை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா. உடன் (இடமிருந்து) ஒருங்கிணைப்பாளா் சக்திகுமாா், மதுரைக் கல்லூரி வாரியச் செயலா் நடனகோபால், தி சென்னை சில்க்ஸின் உரிமையாளா் டி.கே. சந்திரன், மதுரைக் கல்லூரி வாரியத் தலைவா் சங்கர சீத்தாராமன், பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலா் எம்.எஸ். சண்முகம், சுதந்திரப் போராட்டத் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி, தமிழறிஞா் சாலமன் பாப்பையா, ஆவணப் பட இயக்குநா் ஆ. ஜான் தன்ராஜ், கல்லூரி முதல்வா் ஏ. சேவியா்.








