மதுரை கிழக்கு: தள்ளாட்டத்தில் எவா்சில்வா் பாத்திர உற்பத்தி !
தொழிலாளா்கள் மூலப் பொருள்களின் விலை உயா்வு, கடனுதவி கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகளால் பெரும் இன்னல்களை எதிா்கொண்டு வருகின்றனா்...

மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடையில் எவா்சில்வா் பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.








