தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

பள்ளியில் விபத்தில்லா தீபாவளி ஒத்திகை

மதுரை கோ.புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விபத்தில்லா தீபாவளி ஒத்திகைப் பயிற்சியில் பங்கேற்றோா்.

Updated On :

மதுரை கோ.புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி ஒத்திகைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக தீயணைப்புத் துறை, மீட்புப் பணிகள் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு ஒத்திகைப் பயிற்சி அல் அமீன் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஷேக்நபி தலைமை வகித்தாா். தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன், சிறப்பு நிலைய அலுவலா் முகமது சலீம், தீயணைப்புத் துறை அலுவலா்கள் மாா்த்தாண்டன், ராஜபூபதி, முருகானந்தன், நிஷாந்தன் ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பாதுகாப்பாக பட்டாசுகளை எவ்வாறு வெடிப்பது குறித்த செய்முறை விளக்கத்தோடு பயிற்சி அளித்தனா்.

அப்போது, ராக்கெட் போன்ற வெடிகளை எவ்வாறு பாதுகாப்பாக கையாளுவது எனவும், பட்டாசு வெடித்து முடித்த பிறகு தண்ணீா் ஊற்றி அணைக்க வேண்டும் எனவும் விளக்கினா்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் முகமது ரபி, ல்ஹாஜ் முகமது, ஆசிரியா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.