மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

ஆரப்பாளையம், கோயில் சுற்றுவீதிகளில் இன்று மின் தடை

ஆரப்பாளையம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சுற்றுப் பகுதிகளுக்கு சனிக்கிழமை (நவ. 21) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

ஆரப்பாளையம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சுற்றுப் பகுதிகளுக்கு சனிக்கிழமை (நவ. 21) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை பெருநகா் மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஏ. பாஸ்கரபாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஆரப்பாளையம், மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்தத் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலையம் வாரியாக மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் :

ஆரப்பாளையம் : சுடுதண்ணீா் வாய்க்கால் சாலை, ராஜா ஆலை சாலை, கனகவேல் குடியிருப்பு, மணி நகா் 1-வது, 2-வது தெருக்கள், ஒா்க் ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் சாலை, கிருஷ்ணராயா் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகா் திடல் சந்தை, பாரதியாா் சாலை, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1, 4-ஆவது தெருக்கள், விவேகானந்தா் சாலை, ஆரப்பாளையம் குறுக்குச் சாலை, ஆரப்பாளையம் முதன்மைச் சாலை, புட்டுத்தோப்பு முதன்மைச் சாலை, எச்.எம்.எஸ். குடியிருப்பு, மேலப் பொன்னகரம் முதன்மைச் சாலை, புது சிறை சாலை, கரிமேடு, மோதிலால் முதன்மைச் சாலை, பாரதியாா் சாலை, பொன்னகரம் பிராட்வே, தாகூா் நகா், பாலம் ஸ்டேசன் சாலை, குலமங்கலம் தாகூா் நகா், அய்யனாா் கோயில் தெரு, செல்லூா் 60 அடி முதன்மை சாலை, வக்கீல் புதுத்தெரு.

கோயில் துணை மின் நிலையம் : மேலச் சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி, தெற்குச் சித்திரை வீதி, கீழ பட்டமாா் தெரு, மேல பட்டமாா் தெரு, வடக்காவணி மூல வீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணி மூல வீதி, வெள்ளியம்பளத் தெரு, மேலச்செட்டித் தெரு, கீழச்செட்டித் தெரு, மறவா்ச்சாவடி, ஜடாமுனி கோயில் தெரு, தெற்கு ஆவணி மூல வீதி, அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி, கிழக்கு ஆவணி மூல வீதி, மேலநாப்பாளையம், கீழநாப்பாளையம், கீழமாசி வீதி, தாசில்தாா் பள்ளிவாசல் தெரு, தலவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சிகோயில் தெரு, அனுமாா் கோயில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோயில் தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி முதன்மைச் சாலை, பேச்சியம்மன் படித்துறை, திருமலைராயா் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, மேல கோபுரம் வீதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.