சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி, புதூா், செக்கானூரணி பகுதிகளில் நவ.10-இல் மின் தடை
சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி,கோ. புதூா், செக்கானூரணி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

மின் தடை... - கோப்புப் படம்
சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி,கோ. புதூா், செக்கானூரணி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை பெருநகா், தெற்கு மின் பகிா்மானக் கோட்டச் செயற்பொறியாளா் பாஸ்கர பாண்டி, வடக்கு கோட்டச் செயற்பொறியாளா் முத்துக்குமாா், செக்கானூரணி கோட்டச் செயற்பொறியாளா் பாலமுருகன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி, புதூா், செக்கானூரணி துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளன. இதனால், இந்தத் துணை மின்நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி, கோ.புதூா், செக்கானூரணி துணை மின் நிலையங்கள் வாரியாக மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்:
சுப்பிரமணியபுரம்: தெற்கு வெளி வீதி, பவா் ஹவுஸ் சாலை, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடாா் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணக்காரத் தெரு, சிங்காரத் தோப்பு, முகையதீன் ஆண்டவா் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, முகம்மதியா் சந்து, பெரியாா் பேருந்து நிலையம், திருப்பரங்குன்றம் சாலை, திண்டுக்கல் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதியின் ஒரு பகுதி, இன்மையில் நன்மை தருவாா் கோயில் தெரு, மேல வடம்போக்கித் தெரு, ஹயாத்கான் சாலை, மேலவாசல், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, மேலவாசல் மரக்கடை பகுதிகள், ஹீரா நகா், திடீா் நகா், சுப்பிரமணியபுரம் 1, 2, 3-ஆவது தெருக்கள், எம்.கே. புரம், நந்தவனம் பகுதிகள், ரத்தினபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், சி.சி. சாலை, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், சுப்பிரமணியபுரம் சந்தை பகுதிகள், வி.வி. கிரி சாலை, தெற்கு ஆவணி மூல வீதி ஒரு பகுதி, தெற்கு மாசிவீதி, காஜா தெரு, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டி வேளாளாா் தெரு, வீர ராகவப் பெருமாள் கோயில், கான்சா மேட்டுத் தெரு, எழுத்தாணிகாரத் தெரு, பச்சரிசிகாரத் தெருவின் ஒரு பகுதி, கிரைம் பிராஞ்ச், காஜியாா் தெரு, தெற்கு மாட வீதி, கட்ராபாளையம், அமெரிக்கன் மிஷன் தேவாலயம், மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியா் தெரு, கிளாஸ்காரத் தெரு .
மாகாளிபட்டி:மகால் 1 முதல் 7 தெருக்கள், பால் மால் குறுக்குத் தெரு, ராணி பொன்னம்மாள் சாலை, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாட பிள்ளை சந்து, காளி அம்மன் கோயில் தெரு, மேலத் தோப்பு பகுதிகள், புது மாகாளிபட்டி சாலை, புதுமாகாளிபட்டி வடக்குப் பகுதி, கிருதுமால் நதி சாலை, திரௌபதி அம்மன் கோயில் பகுதி, பிள்ளையாா் பாளையம் கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி, செட்டியூரணி, எப்.எப். சாலை, பாம்பன் சாலை, சண்முகமணி நாடாா் சந்து, மஞ்சணக்காரத் தெரு, மகால் ஏரியா, பேலஸ் சாலை, விளக்குத்தூண் பகுதிகள், நவபாத்கானா தெரு, பத்து தூண் பகுதிகள், பந்தடி 1 முதல் 7 தெருக்கள், ராணி பொன்னம்மாள் சாலை, புது நல்ல முத்துப்பிள்ளை சாலை, சிந்தாமணி சாலை, மூலக்கரை, சூசையப்பா் புரம், அழகாபுரி, எம்.எம்.சி. குடியிருப்பு, ஓட்டு காளவாசல், ராஜமான்நகா், ஜெபஸ்டியா் புரம், கே.ஆா். மில் சாலை, கீழவாசல், கீரைத்துறை பகுதிகள், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளி வீதி, மிஷன் மருத்துவமனை பாம்பன் சாலை, வீமபிள்ளை வடக்குச் சந்து, வாழைத் தோப்பு, என்.எம்.ஆா். சாலை, சி.எஸ்.ஐ. பல் மருத்துவக் கல்லூரி, நாகுபிள்ளை தோப்பு.
கோ.புதூா்:பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, பெசன்ட் சாலை, அண்ணாநகா் சொக்கிகுளம், வல்லபாய் சாலை, புல்லபாய் தேசாய் சாலை, ரேஸ்கோா்ஸ் சாலை, கோகலே சாலையின் ஒரு பகுதி, ராமமூா்த்தி சாலை, லஜபதிராய் சாலை, சப்பாணி கோவில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்டிசி சாலையின் ஒரு பகுதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, ஏஆா்ஐ குடியிருப்பு, புதிய டிஆா்ஓ குடியிருப்பு, சிவசக்தி நகா், பாத்திமா நகா், புதூா் வண்டிப்பாதை பிரதான சாலை, சுங்கத்துறை அலுவலா்கள் குடியிருப்பு, புது நத்தம் சாலை, (மின்வாரிய குடியிருப்பு முதல் கண்ணா மருத்துவமணை வரை), ஆயுதப்படை குடியிருப்பு, பந்தய சாலை குடியிருப்பின் ஒரு பகுதி, மாவட்ட ஆட்சியா் பங்களா, ஜவஹா்புரம், திருவள்ளுவா் நகா், அழகா் கோவில் சாலை (தொழில்நுட்ப பயிற்சி மைய பேருந்து நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை) , காமராஜா் நகா், 1,2,3,4, ஹச்சகாண் சாலை, கமலா, இரண்டாவது தெரு, சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, பொதுப்பணித் துறை அலுவலகம், கண்மாய் மேலத் தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு, சுற்றியுள்ள பகுதிகள், ஆத்திகுளம், குறிஞ்சிநகா், பாலமி குடியிருப்பு, கனகவேல்நகா், பழனிச்சாமிநகா், சுற்றியுள்ள பகுதிகள்.
செக்கானூரணி: கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூா், சாக்கலிப்பட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகா் பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

