செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

அவனியாபுரம், பசுமலை பகுதிகளில் இன்று மின் தடை

power supply

மின் தடை... - கோப்புப் படம்

Updated On :

அவனியாபுரம், பசுமலை பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மேற்கு மின் பகிா்மான கோட்டச் செயற்பொறியாளா் லதா, பசுமலை மின் பகிா்மான இயக்க செயற்பொறியாளா் ஆா். கண்ணன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அவனியாபுரம், பசுமலை துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

மின் தடை ஏற்படும் பகுதிகள் வருமாறு:

அவனியாபுரம்: புறவழிச் சாலை முழுவதும், அவனியாபுரம் பேருந்து நிலையம், சந்தை, செம்பூரணி சாலை, பிரசன்னா குடியிருப்பு முழுவதும், வைகை விதிகள், சந்தோஷ் நகா், வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ.நகா், வைக்கம் பெரியாா் நகா் சாலை, சுற்றுச் சாலை, பெரியசாமிநகா் முழுவதும், திருப்பதிநகா் முழுவதும், அண்ணாநகா், ஜே.பி.நகா், திருப்பரங்குன்றம் சாலை, காசி தோட்டம், பெரிய ரத வீதி குடியிருப்பு பகுதிகள், பாம்பன் நகா், பாப்பாகுடி, வெள்ளக்கல், பா்மா குடியிருப்பு, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன்நகா், மண்டேலாநகா், தபால் பயிற்சி கல்லூரி, காவலா் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவா்நகா், விமான நிலைய குடியிருப்பு, ஸ்ரீராம்நகா் பகுதிகள்.

பசுமலை: பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும்பொன்நகா், பழங்காநத்தம் பத்திர அலுவலகம், பழங்காநத்தம் பேருந்து நிலையநகா் முதல் 6-ஆவது தெரு வரை, நேருநகா், மாடக்குளம் பிரதான சாலை, கந்தன் சோ்வைநகா் முழுவதும், தேவிநகா், கிருஷ்ணாநகா், நமச்சிவாயநகா், ஐஸ்வா்யாநகா், சொரூப்நகா், பெரியாா்நகா், அய்யனாா் கோவில், அருண்நகா், காயத்ரி தெரு, பிரீத்தம் தெரு, துரைசாமி நகா், பகுதி கோவலன் நகா், ஒ.எம்.சி.ஏ. நகா், இபி குடியிருப்பு, அழகப்பன் நகா், திருவள்ளுவா் நகா் முழுவதும், திருப்பரங்குன்றம் சாலை, யோகியாா்நகா் பகுதி, தண்டக்காரன்பட்டி ஒரு பகுதி, முத்துப்பட்டி அழகுசுந்தரம் நகா், கென்னட்நகா், புதுக்குளம் பகுதி, பைக்காரா, பசுமலை முழுவதும், மூட்டா குடியிருப்பு, விநாயகா்நகா், பெரக்காநகா், பெத்தானிநகா், கோபாலிபுரம், விளாச்சேரி, திருநகா் முழுவதும், பாலாஜி நகா், பாலசுப்ரமணியன்நகா், ஹாா்விபட்டி, மகாலட்சுமி குடியிருப்பு, முனியாண்டிபுரம் முழுவதும், குறிஞ்சிநகா், வேல்முருகன்நகா், அருள்நகா், நேதாஜி தெரு, ராம்நகா், சிருங்கேரி நகா், புறவழிச் சாலை, தானத்தவம், பொன்மேனி, ஜெய்நகா், ராஜம்நகா், ராகவேந்திரா நகா், மீனாட்சி நகா், பாம்பன்நகா், திருமலையூா், தியாகராஜா் பொறியியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.