விக்கிரமங்கலம் பகுதியில் நாளை மின்தடை
விக்கிரமங்கலம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
மின்தடை - கோப்புப் படம்
விக்கிரமங்கலம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, சமயநல்லூா் மின்பகிா்மான கோட்ட செயற்பொறியாளா் இரா. சிவலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, விக்கிரமங்கலம், கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன்நகா், நரியம்பட்டி, செக்கான்கோவில்பட்டி, கீழபெருமாள்பட்டி, அய்யம்பட்டி, சக்கரப்பநாயக்கனூா், மேலபெருமாள்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, கல்புளிச்சான்பட்டி, நடுவூா், மலையூா், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம்பட்டி,
கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், பிரவியம்பட்டி, ஜோதிமாணிக்கம், மம்மூட்டிபட்டி, காடுபட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

