இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் சார்பில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். வங்கியின் நிதி ஆலோசகர் எஸ்.ராமச்சந்திரன், அலுவலர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் கருப்பையா தொழில் நேர்மை, சுயதொழிலுக்கு அரசு வழங்கும் கடனுதவிகள் குறித்துப் பேசினார். சுந்தரேசன் பயிற்சியளித்தார். 30 நாள்களுக்கு நடைபெறும் இப்பயிற்சி முடிந்தவுடன் வங்கிக் கடன் பெறுவதற்கு சான்றிதழ் வழங்கப்படும் என பயிற்சி மைய இயக்குநர் சியாமளாகுமார் தெரிவித்தார். பயிற்சியாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் ‘அரவணைப்பு’ அரசியல்!

கேரள காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமை இல்லை: எம்.ஏ.பேபி

ராமர், கிருஷ்ணரைப் பார்த்ததில்லை; மோடியைப் பார்க்கிறேன்! தெலுங்கு நடிகர்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
