தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

கல்லூரியில் விளையாட்டு விழா

பரமக்குடி அழகப்பா பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் ந.ஞானதிரவியம் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் எம்.செல்வம் வரவேற்றார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

பரமக்குடி அழகப்பா பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் ந.ஞானதிரவியம் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் எம்.செல்வம் வரவேற்றார்.

  மாணவ-மாணவிகளுக்கிடையே ஓட்டப்போட்டி, குண்டு எறிதல், வட்டு ஏறிதல், தடை ஓட்டம் உள்பட பல்வேறு தனித்திறன் போட்டிகளும், குழு போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆர்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஏ.வி.மீனாட்சிசுந்தரம் நினைவு பரிசுகளுடன் சான்றிதழ்கள் வழங்கினார்.

  விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.