திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

கமுதியில் மண் சரிந்து மாணவர் உயிரிழப்பு

கமுதி குண்டாற்றில்  மண் சரிந்து 11-ம் வகுப்பு மாணவன் செவ்வாய்கிழமை பலியானார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:21 am IST

கமுதி குண்டாற்றில்  மண் சரிந்து 11-ம் வகுப்பு மாணவன் செவ்வாய்கிழமை பலியானார்.
  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வலையபக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிமுத்து மகன் முனியசாமி (17) . இவர் கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முனியசாமி செவ்வாய்கிழமை  மாலை பள்ளி முடிந்து கமுதி குண்டாறு பகுதியில் உறவினரின் தேவைக்காக சாக்குப் பையில் மணல் அள்ள சென்றுள்ளார்.   அப்போது எதிர்பாராதவிதமாக முனியசாமி மீது மண் சரிந்து விழுந்ததில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து முனியசாமியின் தாயார் பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.