10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

முருகன் கோயிலில் ஆடி கார்த்திகைத் திருவிழா

ராமநாதபுரம் நகர் குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயிலில் ஆடிக்கார்த்திகையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Published On :

ராமநாதபுரம் நகர் குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயிலில் ஆடிக்கார்த்திகையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் நகர் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடிக் கார்த்திகையை முன்னிட்டு மூலவரான முருகப்பெருமானுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் மூலவர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு கோயிலில் கந்த சஷ்டி கவசம் பாராயணமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.