
ராமேசுவரம், மண்டபத்தில் ஆகஸ்ட் 17 மின்தடை
ராமேசுவரம், மண்டபம் உப மின் நிலையங்களில் மாதந்திர பரமரிப்பு பணி ஆகஸ்ட் 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
ராமேசுவரம், மண்டபம் உப மின் நிலையங்களில் மாதந்திர பரமரிப்பு பணி ஆகஸ்ட் 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் அன்றைய தினம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் மின் தடை ஏற்படும். இதனை ராமநாதபுரம் ஊரக உப கோட்ட உதவி செயற்பொறியாளர் எம்.சந்திரசூடன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






