அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று தொடக்கம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்குகிறது.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:24 am IST

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்குகிறது.
  மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரி, 5 ஆம் தேதி சுவாமி, அம்பாள் தேரோட்டம், 6 ஆம் தேதி மாசி மகா அமாவாசை அன்று மதியம் 1.35 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் வைபவம் நடைபெறுகிறது. 
     இதனால், அன்று பகல் 1.35 மணி முதல் கோயில் நடை அடைக்கப்படும். இரவு 8 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். திருவிழாவை முன்னிட்டு, தெற்று நந்தவன திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
 இத்தகவலை கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்க்கரசி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.