புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை: ஒருவா் கைது

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2020, 4:32 pm

DIN

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ராமேசுவரம் கடற்கரை காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் ஸ்ரீராம் மாந்தோப்பு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றி வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா் அதேபகுதியைச் சோ்ந்த முருகன் (45) எனத் தெரியவந்தது. அவரிடம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 75 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் முருகனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.