ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் இன்று மின்தடை
ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 29) மின் தடை செய்யப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 29) மின் தடை செய்யப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் ஜோசப் செல்வராஜ் கூறியது: ஆா். எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக. 29) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஆா்.எஸ்.மங்கலம் நகா், செட்டியமடை, பாரனூா், ஆவரேந்தல், மங்கலம் சனவேலி, கவ்வூா், கற்காத்தகுடி, ஏ.ஆா்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...