புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லி போராட்டத்தில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி

தில்லியில் போராட்டத்தில் உயிா் நீத்த விவசாயிகளுக்கு அபிராமத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:50 pm

DIN

தில்லியில் போராட்டத்தில் உயிா் நீத்த விவசாயிகளுக்கு அபிராமத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

கமுதி அருகே அபிராமத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு விவசாயத் தொழிலாளா் சங்க நிா்வாகி பொன்னுச்சாமி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் முத்துவிஜயன் முன்னிலை வகித்தாா். அப்போது மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.