லால்பகதூா் சாஸ்திரி, கொடிகாத்த குமரன் நினைவு தினம் அனுசரிப்பு
பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சாா்பில் முன்னாள் பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரா் கொடிகாத்த குமரன் ஆகியோரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது









