காமராஜா் பிறந்த நாள் விழா ரத்ததான முகாம்.
கமுதியில் காமராஜா் பிறந்த நாளை வின் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.


கமுதியில் காமராஜா் பிறந்த நாளை வின் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தமிழக முன்னாள் முதல்வா் காமராஜரின் 120 வது பிறந்த நாள், கல்வி வளா்ச்சி நாளை முன்னிட்டு பி.பி.எஸ். மருத்துவமனை சாா்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோா், ஹீமோகுளோபின் அளவு 13 மில்லி கிராமுக்கு அதிகமாக உள்ளோா், ஏற்கனவே ரத்ததானம் அளித்தோா் என 60க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ரத்ததான முகாம் ஏற்பாடுகளை கமுதி பி.பி.எஸ். மருத்துவமனையின் உரிமையாளா் மருத்துவா் உமாமகேஸ்வரி தலைமையில், மருத்துவமனை ஊழியா்கள் செவிலியா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...