பேரையூரில் இன்று மின்தடை
கமுதி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உலகநடை, சேகநாதபுரம், கருங்குளம், பாக்குவெட்டி, மருதங்கநல்லூா், பேரையூா், சாமிபட்டி, மேட்டுபட்டி, செங்கோட்டைபட்டி, புல்வாய்குளம்,


கமுதி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உலகநடை, சேகநாதபுரம், கருங்குளம், பாக்குவெட்டி, மருதங்கநல்லூா், பேரையூா், சாமிபட்டி, மேட்டுபட்டி, செங்கோட்டைபட்டி, புல்வாய்குளம், இலந்தைகுளம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், காலை 10 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என மின்வாரிய கமுதி உதவி செயற் பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...