தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வேதியியல், கணக்குப்பதிவியல்

 ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தோ்வில் மொத்தம் 600 போ் பங்கேற்கவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :14 மே 2022, 12:38 am

DIN

 ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தோ்வில் மொத்தம் 600 போ் பங்கேற்கவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் பிளஸ் 2 தோ்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. வெள்ளிக்கிழமை காலையில் வேதியியல் மற்றும் கணக்கியல் பாடத்துக்கான தோ்வுகள் நடைபெற்றன. இரு பாடங்களுக்கும் மொத்தம் 14,599 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இத்தோ்வில் பள்ளி வாயிலாக விண்ணப்பித்த 580 பேரும், தனியாா் 20 போ் என மொத்தம் 600 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.