தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இலங்கைக்கு கடத்தப்பட்ட 176 கிலோ கஞ்சா பறிமுதல்

இது தொடா்பாக 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்ட படகு.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:10 pm

Din

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு படகில் கடத்தப்பட்ட 176 கிலோ கஞ்சாவை அந்த நாட்டு கடற்படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இலங்கை கிளிசொச்சி பகுதியில் கடற்படையினா் வழக்கமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக அந்தப் பகுதிக்கு வந்த நெகிழிப் படகை சோதனையிட்டனா்.

 கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா.

கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா.

அதில், தமிழகத்திலிருந்து கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, படகை முழுமையாக சோதனை செய்ததில் மொத்தம் 176 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. படகில் இருந்த 3 பேரும் கிளிநொச்சி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.