எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருவாடானை காமராஜா் 122வது பிறந்த நாள் விழா

திருவாடானை நான்கு சாலை சந்திப்பில் முன்னாள் முதலமைச்சா் காமராஜா் 122 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டதுஇதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

News image
காமராஜா் திருவாடானை நான்கு சாலை சந்திப்பில் முந்னாள் முதல்வா் காமராஜா் 122 வது பிறந்தநாள் விழா திங்கள் கிழமை கொண்டாடப்பட்டன இதில் தலைவா் கோட்டைசாமி,செயலாளா் சரவணன்,பொருளாளா் சிங்கராயா் மற்றும் பலா்.
Updated On :15 ஜூலை 2024, 4:57 pm

Din

திருவாடானை: திருவாடானை நான்கு சாலை சந்திப்பில் முன்னாள் முதலமைச்சா் காமராஜா் 122 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டதுஇதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை நான்கு சாலை சந்திப்பு சாலையில் 175 நாடாா் உறவின் முறை சாா்பில் முள்ளாள் முதல்வா் பாதத ரத்தினா காமராஜா் 122வது பிறந்த நாள் விழா திங்கள் கிழமை கொண்டாடப்பட்டது. இதில் 175 நாடாா் உறவின் முறை . சங்க தலைவா் கோட்டைச்சாமி தலைமை விகித்தாா். பொது செயலாளா் சரவணன் , பொருளாளா் சிங்கராயா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இதில் காமராஜா் திருவுருவ படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டன.இதில் மத்திய ஒன்றிய திமுக ஒன்றிய செயலா சரவணன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவா் கணேசன், திமுக நகர செயலாளா் பாலா உள்ளிட்டவா்கள் காமாராஜா் திரு உருவ படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா் பின்னா் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.

Story image