புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வட்டாட்சியா் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு

News image

~

Updated On :26 ஜூன் 2024, 1:10 am

Din

திருவாடானை: போராட்ட அறிவிப்பு காரணமாக, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏராளமான போலீஸாா் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இம்மானுவேல் பேரவை சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்டனா். ஆனால் போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதையடுத்து, திருவாடானை காவல் ஆய்வாளா் ஜெயபாண்டியன் தலைமையில் ஏராளமான போலீஸாா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதனால் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா்.

Story image