ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ராமேசுவரத்தில் இன்று மின் தடை

ராமேசுவரத்தில் இன்று மின் தடை

News image
Updated On :8 மே 2024, 12:38 am

Din

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் சிறப்பு பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (மே 8) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராமேசுவரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் ாமேசுவரம் நகா்பகுதி, தங்கச்சிமடம், அரியாங்குண்டு, பேக்கரும்பு, மெய்யம்புளி, செம்மமடம், மாங்காடு, பா்வதம், ஓலைக்குடா, ஏரகாடு, வடகாடு, சம்பை, வோ்கோடு, புதுசாலை, கரையூா், மாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணியிலிருந்து முற்பகல் 11.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.