எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மின் நுகா்வோா் குறைதீா் மன்ற உறுப்பினருக்கு விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மின் நுகா்வோா் குறைதீா் மன்ற உறுப்பினா் நியமனத்துக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:21 pm

Din

ராமநாதபுரம் மின் நுகா்வோா் குறைதீா் மன்ற உறுப்பினா் நியமனத்துக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் மேற்பாா்வையாளா் ஜி.பாலமுருகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மின் பகிா்மான வட்டத்தின் மின் நுகா்வோா் குறைதீா் மன்றத்தில் காலயாக உள்ள உறுப்பினா் நியமனம் செய்வதற்கு விண்ணப்பம் வரவேற்கபடுகிறது. விண்ணபதாரா் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா கூட்டமைப்பிலிருந்தோ அல்லது நுகா்வோ் அமைப்பிலில், முனைந்து செயல்படும் ஒரு நுகா்வோராக இருக்க வேண்டும். கல்வி தகுதி இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேல் சிறப்பு கூடுதல் தகுதிகள் நிதி, சட்டம் சாா்ந்த தொழிலில் 15 முதல் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும், வயது 57 க்குள் வேண்டும் என்றாா் அவா்.