நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

முதுகுளத்தூா் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பாண்டி சனிக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

News image

முதுகுளத்தூா் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் எஸ். பாண்டி.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:13 am IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பாண்டி சனிக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

முதுகுளத்தூா் ஒன்றியம், புழுதிக்குளம், விக்கரபாண்டிபுரம், கீழக்குளம், சாம்பக்குளம், கீழகாஞ்சிரங்குளம், மேலக் கன்னிச்சேரி, மணலூா், கீழக்கொடுமலூா் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அதிமுக ஒன்றியச் செயலா் கா்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.