ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

ஆா்.எஸ். மங்கலம் பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம்

News image

நாகனேந்தல் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கருப்புக் கொடி கட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:11 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள நாகனேந்தல் கிராம மக்கள், தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திங்கள்கிழமை கருப்புக் கொடி கட்டி தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம் மேற்கொண்டனா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே நாகனேந்தல் கிராமத்தில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது, அப்பகுதியில் வாக்காளா்கள் விவரக் குறிப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்கள் கிராமத்துக்கு வந்த தோ்தல் அலுவலா்களிடம் வாக்காளா் விவரக் குறிப்புகளை வாங்க மறுத்து தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்தனா். மேலும், தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து கிராம நுழைவு வாயில் பகுதியில் கருப்புக் கொடி கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீா் வசதி இல்லாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தனா்.

நாகனேந்தல் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கருப்புக் கொடி கட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம்.

நாகனேந்தல் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கருப்புக் கொடி கட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம்.