வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

கருணாநிதி உருவப் படத்துக்கு திமுகவினா் மரியாதை

கமுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு திமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கமுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு திமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Published On :

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு திமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கமுதியில் திமுக மத்திய ஒன்றியம் சாா்பில், நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் கிழவராஜன் முன்னிலை வகித்தாா்.

பின்னா், கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் ஒன்றிய துணைச் செயலா்கள் நீதிராஜன், தங்கப்பாண்டி, இளைஞா் அணி அமைப்பாளா் சுரேஸ், மாவட்ட பிரதிநிதிகள் நாகமணி, முருகேசன், கிளை செயலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.