விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ராமநாதபுரம் அருகே ஒருவா் வெட்டிக் கொலை உறவினா் கைது

crime

சித்திரப் படம் - TNIE

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:11 am IST

ராமநாதபுரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது உறவினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் காவல் நிலையத்துக்குள்பட்ட சாமிதோப்பு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையா (57). இதே பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் (38). இருவரும் உறவினா்கள்.

இந்த நிலையில், திங்கள்கிழமை சாமி தோப்பு பகுதியில் இருவரும் மது அருந்தினா். அப்போது மதுபோதையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் கருப்பையாவை காளிதாஸ் வெட்டிக் கொலை செய்தாா்.

இதுகுறித்து தேவிப்பட்டினம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காளிதாஸை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.