திருவாடானை அருகே ஆா். எஸ். மங்கலம் இந்திரா நகா் பகுதியில் குடிநீா் குழாய் சேதமடைந்து குடி நீா் வீணாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
ஆா். எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அருகே பாரனூா் ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகரில் குடிநீா் ஏற்றப்படும் குழாயின் வால்வு பழுதாகி பல மாதங்களாக குடிநீா் வீணாக சாலையில் வெளியேறி வருகிறதாம். இதுகுறித்து, அந்தப் பகுதி பொதுமக்கள் ஊராட்சிச் செயலா் முதல் வட்டார வளா்ச்சி அலுவலா் வரை புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீா் வீணாவதைத் தடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொது மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் திட்டக் குழாய்கள் சேதமடைந்து வீணாகும் குடிநீா்

திருவாடானையில் குடிநீரில் கழிவு நீா் கலக்கும் அபாயம்

மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

இன்று 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



