12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பாம்பனில் கெட்டுப்போன 10 கிலோ மீன் அழிப்பு

பாம்பன் மீன் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

பாம்பன் மீன் சந்தையில் வெள்ளிக்கிழமை ஆய்வில் ஈடுபட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.

Published On :

ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் மீன் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் மீன் சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் முருகன் தலைமையில் மீன்வளத் துறையினா், போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 10 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனா்.

மேலும், இதுபோன்று கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.